பொது செய்தி

இந்தியா

சாலை விபத்தில் தந்தை இரு மகன்கள் பலி

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஷிவமொகா : ஷிகாரிபுராவின், ஷிராலகொப்பா அருகில் நடந்த சாலை விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களும் உயிரிழந்தனர். மனைவி காயமடைந்தார்.ஷிவமொகா சாகராவின், குஞ்சனுர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா, 40. இவரது மனைவி பாக்யம்மா, 35. இத்தம்பதிக்கு சஷாங்க், 11, ஆதர்ஷ், 5, என்ற மகன்கள் உள்ளனர்.இவர்கள் நேற்று காலை, ஷிகாரிபுராவின் ஷிராலகொப்பா அருகில், பைக்கில் சென்றனர். அப்போது வேகமாக

ஷிவமொகா : ஷிகாரிபுராவின், ஷிராலகொப்பா அருகில் நடந்த சாலை விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

மனைவி காயமடைந்தார்.ஷிவமொகா சாகராவின், குஞ்சனுர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா, 40. இவரது மனைவி பாக்யம்மா, 35. இத்தம்பதிக்கு சஷாங்க், 11, ஆதர்ஷ், 5, என்ற மகன்கள் உள்ளனர்.இவர்கள் நேற்று காலை, ஷிகாரிபுராவின் ஷிராலகொப்பா அருகில், பைக்கில் சென்றனர். அப்போது வேகமாக வந்த டிரக் மோதியதில், ராமச்சந்திரப்பாவும், இரண்டு மகன்களும் உயிரிழந்தனர். மனைவி பாக்யம்மா காயமடைந்து, சிகிச்சை பெறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X