பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இன்று வாகன ஏலம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று, 217 டூவீலர், 78 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்ட உள்ளது. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஏலம் நடைபெறும். வாகனங்கள் நிலுவையில் இருந்தால் மீண்டும், 19 காலை ஏலம் விடப்படும். டூவீலர் ஏலம் கோருவோர், 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகை செலுத்தி இருக்க வேண்டும். ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள்,

ஈரோடு: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று, 217 டூவீலர், 78 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்ட உள்ளது. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஏலம் நடைபெறும். வாகனங்கள் நிலுவையில் இருந்தால் மீண்டும், 19 காலை ஏலம் விடப்படும். டூவீலர் ஏலம் கோருவோர், 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகை செலுத்தி இருக்க வேண்டும். ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள், நேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வாகனங்களை பார்வையிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X