பொது செய்தி

தமிழ்நாடு

நம்பியூரில் அதிகபட்ச மழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: நம்பியூரில் அதிகபட்சமாக, 48 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை அளவு விபரம் மி.மீ: கொடுமுடி, 1.8, பெருந்துறை, 17, பவானி, 1.4, கோபி, 5.2, சத்தியமங்கலம், 6, பவானிசாகர், 18.2, தாளவாடி, 4.2, சென்னிமலை, 20, மொடக்குறிச்சி, 1, எலந்தகுட்டை மேடு, 2.4, அம்மாபேட்டை, 3.2, கொடிவேரி 42, குண்டேரிபள்ளம் 16, வரட்டுபள்ளம் 4.2 மி.மீ., மழை

ஈரோடு: நம்பியூரில் அதிகபட்சமாக, 48 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை அளவு விபரம் மி.மீ: கொடுமுடி, 1.8, பெருந்துறை, 17, பவானி, 1.4, கோபி, 5.2, சத்தியமங்கலம், 6, பவானிசாகர், 18.2, தாளவாடி, 4.2, சென்னிமலை, 20, மொடக்குறிச்சி, 1, எலந்தகுட்டை மேடு, 2.4, அம்மாபேட்டை, 3.2, கொடிவேரி 42, குண்டேரிபள்ளம் 16, வரட்டுபள்ளம் 4.2 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X