பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Share
அந்தியூர்: நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில், வன்னியர் சமுதாயத்தை இழிவு செய்துள்ளதை கண்டித்து அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகே, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநில துணை பொதுச்செயலாளர் கோபால் உட்பட கட்சியினர் கலந்து

அந்தியூர்: நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில், வன்னியர் சமுதாயத்தை இழிவு செய்துள்ளதை கண்டித்து அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகே, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநில துணை பொதுச்செயலாளர் கோபால் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X