பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 419 மையங்களில் தடுப்பூசி முகாம்: 1.25 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனாவை தடுக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் அமல்படுத்தி, அனைவருக்கும் இல்லம் தேடி தடுப்பூசி பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று (18) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார

ஈரோடு: தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனாவை தடுக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் அமல்படுத்தி, அனைவருக்கும் இல்லம் தேடி தடுப்பூசி பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று (18) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என, 419 மையங்களில் காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இப்பணியில், 1,267 பணியாளர்கள், 70 வாகனங்கள் ஈடுபடுகின்றன. எனவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி செலுத்தி கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X