சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 45. தோல் தொழிற்சாலையில் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக பி.பெ.அக்ரஹாரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டி.வி.எஸ். ஜூபிடர் ஸ்கூட்டரில் வந்தவர், வெள்ளியங்கிரி மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு

ஈரோடு: ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 45. தோல் தொழிற்சாலையில் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக பி.பெ.அக்ரஹாரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டி.வி.எஸ். ஜூபிடர் ஸ்கூட்டரில் வந்தவர், வெள்ளியங்கிரி மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரகின்றனர். வெள்ளியங்கிரிக்கு வசந்தி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X