சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்புடன் விளையாடியவர் பலி

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: கரூர், வீரமலைபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 39. இவர் மனைவி சிவகாமி. சதீஷ்குமார் ஈரோட்டில் தங்கி தறி வேலை செய்து வந்தார். மாணிக்கம்பாளையம் நந்தி நகர் பி.கே கார்ஸ் கன்சல்டிங் கார் ஷெட்டில் தங்கி வந்தார். கடந்த, 16 இரவு கார் ஷெட் முன் விஷ பாம்பை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் இறந்த

ஈரோடு: கரூர், வீரமலைபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 39. இவர் மனைவி சிவகாமி. சதீஷ்குமார் ஈரோட்டில் தங்கி தறி வேலை செய்து வந்தார். மாணிக்கம்பாளையம் நந்தி நகர் பி.கே கார்ஸ் கன்சல்டிங் கார் ஷெட்டில் தங்கி வந்தார். கடந்த, 16 இரவு கார் ஷெட் முன் விஷ பாம்பை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்தார். அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது புறங்கையில் பாம்பு கடித்ததற்கான தழும்பு காணப்பட்டது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X