பெஞ்சில் நோயாளிக்கு சிகிச்சை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், படுக்கை வசதி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு நேற்று மதியம், 12.30 மணியளவில் பெண் நோயாளி ஒருவர் வந்தார். இதய துடிப்பு பிரச்னையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக கூறினார். உடனடியாக அவருக்கு டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் நோயாளி

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், படுக்கை வசதி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு நேற்று மதியம், 12.30 மணியளவில் பெண் நோயாளி ஒருவர் வந்தார். இதய துடிப்பு பிரச்னையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக கூறினார். உடனடியாக அவருக்கு டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் நோயாளி படுப்பதற்கு உரிய படுக்கை வசதி இல்லை. மாறாக ஸ்டீல் பெஞ்சில் படுக்க வைக்கப்பட்டார். இது அங்கிருந்த பிற நோயாளிகளை அதிர்ச்சியடைய செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X