காஷ்மீரில் மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஜம்மு காஷ்மீர்: இந்திய அரசு குறித்து கருத்து தெரிவித்த தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹெதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதிகள் சிலர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத்
JAMMUKASHMIR, FORMAR CM, MAHABOOBA MUPTHI, HOUSE ARREST, காஷ்மீர், முன்னாள் முதல்வர், மெகபூபா முப்தி, வீட்டுக்காவல்.

ஜம்மு காஷ்மீர்: இந்திய அரசு குறித்து கருத்து தெரிவித்த தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹெதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதிகள் சிலர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் பலியானார்.


latest tamil news



பலியான வீட்டின் உரிமையாளர் பயங்கரவாதி இல்லை என்றும் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்துகிறது என ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முக்கியமாக இறந்தவரின் உடலை அவர் குடும்பத்தினர் கேட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்ததாவது: இந்திய அரசு அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்துகிறது. இது மனிதத்தன்மையற்ற செயல் என தெரிவித்தேன். இதையடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
19-நவ-202106:41:55 IST Report Abuse
vijay வீட்டு காவல் வேணாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-நவ-202104:52:53 IST Report Abuse
J.V. Iyer காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் எல்லோரும் தேச விரோதிகள்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-நவ-202122:08:18 IST Report Abuse
Vijay D Ratnam நீ யாரு, ங்கொப்பன் யாரு ஓங்குடும்பம் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி குடும்பம் எல்லாம் தெரியும். இன்னொரு நாயி இருக்குது அங்குட்டு. இப்ப எல்லாத்துக்கும் பல்ல புடுங்கியாச்சி. கொஞ்ச காலத்துக்கு குரைச்சிட்டு அடங்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X