பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் 709 ஓட்டுச்சாவடி

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, முன்னேற்பாடு பணி நடக்கிறது. அதன்படி, கடந்த சட்டசபை தேர்தலின்போது, சேலம் மாநகராட்சியில் 675 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப, அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 வார்டில், 7 லட்சத்து, 19 ஆயிரம் வாக்காளர் உள்ள நிலையில், 709 ஓட்டுச்சாவடிகள்

சேலம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, முன்னேற்பாடு பணி நடக்கிறது. அதன்படி, கடந்த சட்டசபை தேர்தலின்போது, சேலம் மாநகராட்சியில் 675 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப, அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 வார்டில், 7 லட்சத்து, 19 ஆயிரம் வாக்காளர் உள்ள நிலையில், 709 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X