சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி சுவர் கட்டுவதில் தகராறு: இரு தரப்பில் 29 பேர் மீது வழக்கு

Added : நவ 18, 2021
Share
Advertisement
நங்கவள்ளி: நங்கவள்ளி, அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரராஜன், 29. அப்பகுதியில் நங்கவள்ளியை சேர்ந்த ஜீவானந்தத்தின் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், காலனிக்கு சொந்தமான இடத்தை சேர்த்து கட்டியதாக கூறி, சுந்தரராஜன் தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 40, தரப்பினருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. நங்கவள்ளி போலீசார்,

நங்கவள்ளி: நங்கவள்ளி, அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரராஜன், 29. அப்பகுதியில் நங்கவள்ளியை சேர்ந்த ஜீவானந்தத்தின் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், காலனிக்கு சொந்தமான இடத்தை சேர்த்து கட்டியதாக கூறி, சுந்தரராஜன் தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 40, தரப்பினருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. நங்கவள்ளி போலீசார், இருதரப்பினரை சமாதானப்படுத்தினர். பின், இரு தரப்பு புகார்படி, 29 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X