பொது செய்தி

தமிழ்நாடு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டாரத்திலுள்ள அடிலம், பந்தாரஹள்ளி, பெரியாம்பட்டி, கெரகோடஹள்ளி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கால்நடைகள் கோமாரி நோயால் பாதித்தன. இதையடுத்து, கால்நடை துறை சார்பில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் கெரகோடஹள்ளியில் நடந்தது. முகாமை மாஜி., அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர்

காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டாரத்திலுள்ள அடிலம், பந்தாரஹள்ளி, பெரியாம்பட்டி, கெரகோடஹள்ளி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கால்நடைகள் கோமாரி நோயால் பாதித்தன. இதையடுத்து, கால்நடை துறை சார்பில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் கெரகோடஹள்ளியில் நடந்தது. முகாமை மாஜி., அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் மருத்துவர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X