பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளில் புகுந்த மழை நீர்

Added : நவ 18, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் பின்புறம், 5வது, வார்டுக்கு உட்பட்ட, பொன்கற்பகம் திருமண மண்டபம், குபேந்திரன் நகர் குடியிருப்பு பகுதி மற்றும் சில வீடுகளில் நேற்று முன்தினம், மழை நீர் புகுந்தது. இந்நிலையில், நேற்றும் தொடர்ந்து பெய்த கனமழையால், அரூர் நான்காவது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகரில், குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும்,

அரூர்: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் பின்புறம், 5வது, வார்டுக்கு உட்பட்ட, பொன்கற்பகம் திருமண மண்டபம், குபேந்திரன் நகர் குடியிருப்பு பகுதி மற்றும் சில வீடுகளில் நேற்று முன்தினம், மழை நீர் புகுந்தது. இந்நிலையில், நேற்றும் தொடர்ந்து பெய்த கனமழையால், அரூர் நான்காவது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகரில், குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், மேல்பாட்சாபேட்டை, புதிய மஜீத் தெருவில் கழிவு நீருடன், மழை நீர் கலந்து, வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X