பா.ம.க..வினர் புகார் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க..வினர் புகார் மனு

Added : நவ 18, 2021
Share
பென்னாகரம்: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான, ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி., இணையதளத்தில் வெளியானது. இதில் வன்னியர் சமுதாயத்தை பற்றி திட்டமிட்டு அவதூறான காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தை புண்படுத்தும் வகையில், அமைந்துள்ளதாக கூறி, பா.ம.க.,வினர், பாப்பாரப்பட்டியில் போலீஸ் ஸ்டேஷனில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்

பென்னாகரம்: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான, ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி., இணையதளத்தில் வெளியானது. இதில் வன்னியர் சமுதாயத்தை பற்றி திட்டமிட்டு அவதூறான காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தை புண்படுத்தும் வகையில், அமைந்துள்ளதாக கூறி, பா.ம.க.,வினர், பாப்பாரப்பட்டியில் போலீஸ் ஸ்டேஷனில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன் தலைமையில் புகார் மனு அளித்தனர். இதேபோல், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X