முதியவரை தாக்கிய நண்பர்

Added : நவ 18, 2021
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை மேல்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீராமன், 73. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்; இவரது நண்பரான கோட்டைவாசலை சேர்ந்த குமார், 45, ஐந்து ஆண்டுக்கு முன், ஸ்ரீராமனிடமிருந்து, 87 ஆயிரம் ரூபாயை வாங்கினார். அதை திரும்பி வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குமாரிடம் பணத்தை திரும்ப தர கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த குமார், தன் செருப்பால் ஸ்ரீராமனை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மேல்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீராமன், 73. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்; இவரது நண்பரான கோட்டைவாசலை சேர்ந்த குமார், 45, ஐந்து ஆண்டுக்கு முன், ஸ்ரீராமனிடமிருந்து, 87 ஆயிரம் ரூபாயை வாங்கினார். அதை திரும்பி வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குமாரிடம் பணத்தை திரும்ப தர கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த குமார், தன் செருப்பால் ஸ்ரீராமனை அடித்தார். புகாரின்படி, குமார் மீது வழக்குப்பதிவு செய்த தேன்கனிக்கோட்டை போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X