பேட்டரிகள் திருட்டு; 2 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேட்டரிகள் திருட்டு; 2 வாலிபர்கள் கைது

Added : நவ 18, 2021
Share
ஓசூர்: ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன், 45. ராயக்கோட்டை சாலையில், யு.பி.எஸ்., மற்றும் வாகனங்களுக்கான பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த, ஜூலை, 1ல் இரவு கடையிலிருந்த, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 20 பேட்டரிகள் திருட்டுபோனது. இது தொடர்பாக அவரது புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், ஓசூர் தோபி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹேமந்த், 24,

ஓசூர்: ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன், 45. ராயக்கோட்டை சாலையில், யு.பி.எஸ்., மற்றும் வாகனங்களுக்கான பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த, ஜூலை, 1ல் இரவு கடையிலிருந்த, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 20 பேட்டரிகள் திருட்டுபோனது. இது தொடர்பாக அவரது புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், ஓசூர் தோபி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹேமந்த், 24, சமத்துவபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கராஜ், 25, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X