சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். கல்லுக்குறுக்கி பகுதி ஆத்துக்கால்வாய் பகுதியில் சென்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், நான்கு யூனிட் மணல் கடத்தியது தெரிந்தது. தாசில்தார் சரவணன் புகார்படி, லாரியை ஓட்டி வந்த சாமந்தமலையை சேர்ந்த வசந்தகுமார், 35 என்பவரை கைது செய்த மகாராஜகடை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். கல்லுக்குறுக்கி பகுதி ஆத்துக்கால்வாய் பகுதியில் சென்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், நான்கு யூனிட் மணல் கடத்தியது தெரிந்தது. தாசில்தார் சரவணன் புகார்படி, லாரியை ஓட்டி வந்த சாமந்தமலையை சேர்ந்த வசந்தகுமார், 35 என்பவரை கைது செய்த மகாராஜகடை போலீசார், லாரி உரிமையாளர் கல்லுக்குறியை சேர்ந்த சிவகுமார், 36, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X