பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கட்ட பணியாணை வழங்கல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூர் ஒன்றியம், சிவம்பட்டி பஞ்.,ல் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட வார விழா கொண்டாடப்பட்டது. முதற்கட்டமாக பஞ்.,க்கு உட்பட்ட, 18 பயனாளிகளுக்கு பணியாணை நகல் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், சேர்மேன் விஜயலட்சுமி பெருமாள், பி.டி.ஓ.,க்கள் அருள்மொழி, முருகன் மற்றும் பலர் கலந்து

போச்சம்பள்ளி: மத்தூர் ஒன்றியம், சிவம்பட்டி பஞ்.,ல் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட வார விழா கொண்டாடப்பட்டது. முதற்கட்டமாக பஞ்.,க்கு உட்பட்ட, 18 பயனாளிகளுக்கு பணியாணை நகல் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், சேர்மேன் விஜயலட்சுமி பெருமாள், பி.டி.ஓ.,க்கள் அருள்மொழி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X