மா.திறனாளிகள் மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிகள் மருத்துவ முகாம்

Added : நவ 18, 2021
Share
ஓசூர்: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முத்தையா கவுடு தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி முன்னிலை வகித்தார். ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில், 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

ஓசூர்: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முத்தையா கவுடு தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி முன்னிலை வகித்தார். ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில், 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X