பொது செய்தி

தமிழ்நாடு

68வது கூட்டுறவு வார விழா

Added : நவ 18, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான, 68வது கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கூட்டுறவு கொடியேற்றி, சிறந்த கூட்டுவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான, 68வது கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கூட்டுறவு கொடியேற்றி, சிறந்த கூட்டுவு சங்கங்களுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் 869 பயனாளிகளுக்கு, ஐந்து கோடியே, 19 லட்சத்து, 93 ஆயிரம் மதிப்பில் பயிர்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், டாம்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுவணிகக்கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், வீட்டு அடமான கடன், வீட்டு வசதி கடன் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X