பொது செய்தி

தமிழ்நாடு

குண்டுமல்லி மகசூல் மழையால் பாதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஹெக்டேரில் குண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. சில வாரங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடிக்கடி சாரல் மழையும் பெய்கிறது. பருவ நிலை மாற்றத்தால், குண்டுமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலத்தில் குண்டுமல்லி கிலோ, 1,000 ரூபாய்க்கு மேல் எகிறியது. இதுகுறித்து, தோட்டக்கலை அலுவலர்கள்

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஹெக்டேரில் குண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. சில வாரங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடிக்கடி சாரல் மழையும் பெய்கிறது. பருவ நிலை மாற்றத்தால், குண்டுமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலத்தில் குண்டுமல்லி கிலோ, 1,000 ரூபாய்க்கு மேல் எகிறியது. இதுகுறித்து, தோட்டக்கலை அலுவலர்கள் கூறுகையில், 'குளிர் காலத்தில் குண்டுமல்லி மகசூல் இருக்காது. வெயில் அடித்தால் புது அரும்பு, மொக்கு உற்பத்தியாகும். மழையால் செடியில் இலைகள் வளர்ந்து விடும். டிசம்பரில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும். பிப்ரவரி, மார்ச்சில் குண்டுமல்லி விளைச்சல் அதிகரிக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X