பொது செய்தி

இந்தியா

டோக்லாம் பகுதியில் 4 புதிய கிராமங்களை உருவாக்கிய சீனா

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: டோக்லாம் அருகே பூடானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய நிலத்தில் பல புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையே அடிக்கடி மோதல் போக்கு
Chinese, Land Grab, Bhutanese Territory, 4 Villages, Built, சீனா, நிலம், கிராமங்கள், பூடான், டோக்லாம்,

புதுடில்லி: டோக்லாம் அருகே பூடானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய நிலத்தில் பல புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவுகிறது. இதற்கிடையே கடந்த 2017ல் சீனா, இந்தியா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பீடபூமி பகுதியில் சீனாவும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.


latest tamil news


இந்த டோக்லாம் பகுதியில் தற்போது சுமார் 100 சதுர கி.மீ., பரப்பளவில் 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமங்கள் மே 2020 மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயல், இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
19-நவ-202108:11:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இங்கே (மாற்றுப்பெயர்களில் திரியும்) மூர்க்கர்களின் சந்தோஷமும், கிண்டலும், கொக்கரிப்பும் அவர்களது விருப்பம் என்ன என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
19-நவ-202110:06:54 IST Report Abuse
Amal Anandanஇதை சீனா என்று உச்சரிக்கவே பயப்படுபவர்களிடம் சொல்லுங்க....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
19-நவ-202106:48:41 IST Report Abuse
அறவோன் இச்செய்தி இங்கு பிரசுரமானதே ஆச்சரியமளிக்கிறது 😮❕
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-நவ-202104:47:32 IST Report Abuse
J.V. Iyer சீனாவிடம் நேரு தாரை வார்த்தை இடங்களில் இவைகள் நடப்பது தெரிந்ததே. ஒன்றும் புரியாமல் காங்கிரஸ், ராவுல் வின்சி ஒரு ட்வீட் போடுவார். நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்வார்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
19-நவ-202110:08:06 IST Report Abuse
Amal Anandanஎன்னத்த சொல்ல. ஏழு வருஷமா காங்கிரஸ் ஆட்சியிலேயே இல்லை. இன்னும் அதே பல்லவியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X