சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குழந்தைகள் மீது கவனம்குழந்தைகளே நாட்டின் செல்வங்கள். குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி நவ.19ல் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளை உடல், மன ரீதியாக, வார்த்தை, உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. 2004 கணக்கின் படி 30 லட்சம்

அறிவியல் ஆயிரம்

குழந்தைகள் மீது கவனம்


குழந்தைகளே நாட்டின் செல்வங்கள். குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி நவ.19ல் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளை உடல், மன ரீதியாக, வார்த்தை, உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. 2004 கணக்கின் படி 30 லட்சம் குழந்தைகள் உடல், பாலியல், சொற்கள், உணர்வு ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். இதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றங்கள் ஒழியும்.

தகவல் சுரங்கம்

உலக ஆண்கள் தினம்


* குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. 'ஆண் - பெண் இடையே சிறந்த உறவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெரும்பாலும் இன்ப, துன்பங்களை ஆண் வெளிக்காட்டுவதில்லை.

* சுகாதாரத்தை பேணும் கழிப்பறை பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ.19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X