சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் மீன் பிடிக்கின்றனர்

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்:வேலுார் அருகே, ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன் பிடிக்கின்றனர்.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வேலுார் மாவட்டம், செதுவாலை ஏரி இன்று காலை நிரம்பி வழிந்தது. வழிந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் வந்தது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போட்டி, போட்டுக் கொண்டு ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் இறங்கி வலைகளை விரித்து மீன்களை
ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் மீன் பிடிக்கின்றனர்

வேலுார்:வேலுார் அருகே, ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன் பிடிக்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வேலுார் மாவட்டம், செதுவாலை ஏரி இன்று காலை நிரம்பி வழிந்தது. வழிந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் வந்தது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போட்டி, போட்டுக் கொண்டு ஆபத்தை உணராமல் வழிந்தோடும் நீரில் இறங்கி வலைகளை விரித்து மீன்களை பிடித்துச் செல்கின்றனர்.வழிந்தோடும் நீரில் அளவு அவ்வப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி மீன்கள் பிடிக்கின்றனர். இதை போலீசாரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-நவ-202120:55:44 IST Report Abuse
NicoleThomson ஆசைக்கு அளவேது , வெள்ளத்தோடு போனால் கழக கண்மணிகள் அரசிடம் இருந்து "நிதி " பெற்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் மீன் பிடிக்குறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X