செய்தி செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில், இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது.நில அளவை மற்றும் உட்பிரிவு எண், பரப்பு, பட்டா பெயர், உறவினர் பெயரில் திருத்தம், கம்ப்யூட்டர் சிட்டாவில் விடுபட்ட விவரங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் இதை

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில், இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது.நில அளவை மற்றும் உட்பிரிவு எண், பரப்பு, பட்டா பெயர், உறவினர் பெயரில் திருத்தம், கம்ப்யூட்டர் சிட்டாவில் விடுபட்ட விவரங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X