பொது செய்தி

தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் 8.36 லட்சம் பேர் பயன்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேர் பயனடைந்துள்ளனர்.இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை, எட்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழை காரணமாக, 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை

சென்னை:தமிழகத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை, எட்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாக, 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், ஒன்பதாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 3 லட்சத்து 36 ஆயிரத்து 468 பேர் முதல் தவணை; 5 லட்சத்து 328 பேர் இரண்டாம் தவணை என, 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேர் தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X