வேடிக்கையாக உள்ளது!

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேடிக்கையாக உள்ளது!பார்லிமென்டில் தரமான விவாதங்களை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி கூறி உள்ளதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. முதலில், பார்லிமென்ட்டில் நடக்கும் விவாதங்களில் அவர் பங்கேற்பாரா? சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ் போர்க்கால நடவடிக்கை!யமுனை நதி மாசுபடுவதற்கு 70 ஆண்டுகள் ஆனது. 70 ஆண்டு களில் செய்யப்பட்ட தவறை,
வேடிக்கையாக உள்ளது!

வேடிக்கையாக உள்ளது!
பார்லிமென்டில் தரமான விவாதங்களை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி கூறி உள்ளதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. முதலில், பார்லிமென்ட்டில் நடக்கும் விவாதங்களில் அவர் பங்கேற்பாரா?

சிதம்பரம்
மூத்த தலைவர், காங்கிரஸ்

போர்க்கால நடவடிக்கை!
யமுனை நதி மாசுபடுவதற்கு 70 ஆண்டுகள் ஆனது. 70 ஆண்டு களில் செய்யப்பட்ட தவறை, இரண்டு நாட்களில் சரி செய்ய முடியாது. எனினும் அதற்கு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டிற்குள் யமுனை நதி சுத்தம் செய்யப்பட்டு விடும்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
அனுமதிக்க மாட்டோம்!
இந்தியாவை அவமதித்துப் பேசிய காமெடி நடிகர் வீர் தாசை, காங்கிரஸ் தலைவர்கள் ஆதரித்துள்ளனர்; இது கண்டனத்திற்குரியது. தன் செயலுக்கு வீர் தாஸ் மன்னிப்பு கேட்கும் வரை, மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி நடத்த அவரை அனுமதிக்க மாட்டோம்.
நரோத்தம் மிஸ்ரா
ம.பி., உள்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X