அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மகளிர் காங்கிரஸ் தலைவிக்கு புதிய பதவி

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:அதிருப்தியில் இருந்த தமிழக மகளிர் காங்கிரஸ், 'மாஜி' தலைவி ஜான்சிராணிக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஜான்சிராணி விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த தலைவி பதவி, சுதா ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஜான்சிராணிக்கு அகில இந்திய

சென்னை:அதிருப்தியில் இருந்த தமிழக மகளிர் காங்கிரஸ், 'மாஜி' தலைவி ஜான்சிராணிக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஜான்சிராணி விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த தலைவி பதவி, சுதா ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஜான்சிராணிக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விஜயதாரணி எம்.எல்.ஏ., அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலராகவும், ஹசீனா சையது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலராகவும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X