பொது செய்தி

தமிழ்நாடு

நாளை வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும் நாளையும், நாளை மறுதினமும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 1ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 13, 14ம் தேதிகளில், அனைத்து ஓட்டு சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை

சென்னை:தமிழகம் முழுதும் நாளையும், நாளை மறுதினமும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் 1ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 13, 14ம் தேதிகளில், அனைத்து ஓட்டு சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உட்பட சில மாவட்டங்களில், கன மழை காரணமாக வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கவில்லை. எனவே, தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, மாநிலம் முழுதும், நாளையும், நாளை மறுதினமும் கூடுதல் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இதுதவிர, 27, 28ம் தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X