பொது செய்தி

இந்தியா

116 கோடியை நெருங்கியது கொரோனா தடுப்பூசி 'டோஸ்'

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி 'டோஸ்' 116 கோடியை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 116 கோடியை நெருங்கி உள்ளது. இதன்படி தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ளோரில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர்
116 கோடி, நெருங்கியது, கொரோனா தடுப்பூசி, 'டோஸ்'

புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி 'டோஸ்' 116 கோடியை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 116 கோடியை நெருங்கி உள்ளது. இதன்படி தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ளோரில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.


latest tamil news
அதே நேரத்தில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.''இந்தியர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை என்ற பிரதமரின் கூற்றை நிரூபிக்கும் வகையில், தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். ''வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை அதற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது,'' என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-202123:46:41 IST Report Abuse
Krishna INDHIA MEEDHUM MODI ENNUM SINGA THALAIVAN MEEDHU VERUPPUM VERIUM PIDITHU ALAYUM DHURVESH APPUSAMY OSI BRIYANI PERIYSAMY RAJ OTTAGA MOOLAI MOOKAN PONDRA MURASOLI THUDAITHU ERINDHS UDAN PARUPPUGAL PPSI PODAAMAL BJP OOSI ENA THIRIVADHAAGA KELVI.THUNDU SEATTU UDAN 2 RUPEES KOODA OOSIYUM PODA VENDUM
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-202123:46:41 IST Report Abuse
Krishna INDHIA MEEDHUM MODI ENNUM SINGA THALAIVAN MEEDHU VERUPPUM VERIUM PIDITHU ALAYUM DHURVESH APPUSAMY OSI BRIYANI PERIYSAMY RAJ OTTAGA MOOLAI MOOKAN PONDRA MURASOLI THUDAITHU ERINDHS UDAN PARUPPUGAL PPSI PODAAMAL BJP OOSI ENA THIRIVADHAAGA KELVI.THUNDU SEATTU UDAN 2 RUPEES KOODA OOSIYUM PODA VENDUM
Rate this:
Cancel
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
18-நவ-202123:03:24 IST Report Abuse
சாந்தகுமார் உலகில் 2030 க்குள் 11 11 வயதுக்கு உட்டபட்ட குழந்தைகள் குணப்படுத்த முடியாத நீரழிவு நோயால் அதாவது குறைபாடுகளுடன் இருப்பர் என் ஆய்வு தெரிவித்து வருகையில் அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அடுத்த தலைமுறை குறைபாடுடன் பிறப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லை பாட்டிக்கு கண்ணில் நீர் அழுத்த நோய இருந்தால் பேரபிள்ளை வரை கண்ணை பரிசோதிக்க கண் மருத்துவர் கேட்டு கொள்கின்றனர். எனக்கு தெரிந்த செய்தி தந்தைக்கு கல் அடைப்பு பிறந்து 1 வயது மகனுக்கு கல்லடைப்பு. வரும் காலத்தில் பெண் மாப்பிள்ளை பார்க்கும் போது சாதி மதம் பார்ப்பார்களோ இல்லையோ பிள்ளை களின் பெற்றோருக்கு எந்த மாதிர நோய் இருக்கிறது என்று பார்க வேண்டிய நிலை வரும். கொரானாவால் இறந்தவர்களை விட பயம், தவறானா மருத்துவத்தால் பல உயிர்களை இழந்தோம்.100 பேரில் 10 பேர் இறந்தால் 10 பேருக்கு எதோ குறைபாடு அது ஏன் வந்தது என்பதை ஆராயமல் தடுப்பூசி செலுத்துவது எந்த விததில் நியாயம். மக்கள் வரி பணம் உத்தரவாதம் இல்லாத பொருட்களான டிவி மிக்ஸி கிரைன்டர் மிதிவண்டி இத்துடண் தடுபூசிக்கும் செலவு செய்ய படுகிறது அதை எப்போது உணர்ந்து கொள்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X