துளிகள் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் கொட்டியது மழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, கனமழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை, இடைவிடாது மழை பெய்தது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீர் தேங்கியது. காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி வரை மேட்டுப்பாளையம் தாலுகாவில், 39 மி.மீ., மழை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, கனமழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை, இடைவிடாது மழை பெய்தது.
இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீர் தேங்கியது. காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி வரை மேட்டுப்பாளையம் தாலுகாவில், 39 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. சிறுமுகை அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையத்தில் ஒரு வீட்டின், சுவர் இடிந்து விழுந்தது. வருவாய்த்துறையினர் சேதத்தை கணக்கிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X