துளிகள் செய்தி

தமிழ்நாடு

இந்தியன் வங்கியில் கடன் மேளா

Added : நவ 18, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காரமடை இந்தியன் வங்கியில் நடந்த கடன் மேளாவில், 17 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.காரமடையில் இந்தியன் வங்கியில், இரண்டு நாட்கள் கடன் மேளா முகாம் நடந்தது. இதில் புதிதாக வீடு கட்டவும், வீட்டு அடமான கடன், வாகன கடன், பயிர்க்கடன் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வங்கி கிளை மேலாளர்

மேட்டுப்பாளையம்: காரமடை இந்தியன் வங்கியில் நடந்த கடன் மேளாவில், 17 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.காரமடையில் இந்தியன் வங்கியில், இரண்டு நாட்கள் கடன் மேளா முகாம் நடந்தது. இதில் புதிதாக வீடு கட்டவும், வீட்டு அடமான கடன், வாகன கடன், பயிர்க்கடன் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கோவை மண்டல முதன்மை மேலாளர் ஹெலன் முகாமை துவக்கி வைத்து, விண்ணப்பங்களை பெற்றார். முகாமில், 55 பேர் கடன் பெற விண்ணப்பங்கள் கொடுத்தனர். இதில், 17 பேருக்கு, 2.06 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X