கூட்டுறவு வார விழா விவசாயிகள் பங்கேற்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: துடியலுார் கூட்டுறவு சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்) நடந்த தேசிய கூட்டுறவு வார விழாவில், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.சந்தைப்படுத்துதல், நுகர்வோர், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது. 'டியூகாஸ்' மேலாண் இயக்குனர் சிவகுமார் விளக்கினார்.கூடுதல் பதிவாளர் இந்துமதி பேசுகையில், ''கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளின்

பெ.நா.பாளையம்: துடியலுார் கூட்டுறவு சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்) நடந்த தேசிய கூட்டுறவு வார விழாவில், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.சந்தைப்படுத்துதல், நுகர்வோர், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது. 'டியூகாஸ்' மேலாண் இயக்குனர் சிவகுமார் விளக்கினார்.கூடுதல் பதிவாளர் இந்துமதி பேசுகையில், ''கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதோடு, தரமான விதைகள், இடுபொருட்கள், விவசாய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. இதனால், கிராமங்களில் விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது,'' என்றார். வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன், கூட்டுறவு பயிற்சி நிறுவன மாணவர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X