வீட்டு மனை பட்டா திரண்ட மக்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்: பட்டா திருத்த சிறப்பு முகாமில், இலவச வீட்டு மனை பட்டா கோரி, 137 பேர் மனு அளித்தனர்.ஒவ்வொரு வாரமும் இரண்டு வருவாய் கிராமங்களில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. அக்ரஹார சாமக்குளம் மற்றும் வெள்ளமடை ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கான முகாம் வெள்ளமடையில் நடந்தது.முகாமில், 237 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 52 மனுக்களுக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது. 183

கோவில்பாளையம்: பட்டா திருத்த சிறப்பு முகாமில், இலவச வீட்டு மனை பட்டா கோரி, 137 பேர் மனு அளித்தனர்.ஒவ்வொரு வாரமும் இரண்டு வருவாய் கிராமங்களில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. அக்ரஹார சாமக்குளம் மற்றும் வெள்ளமடை ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கான முகாம் வெள்ளமடையில் நடந்தது.முகாமில், 237 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 52 மனுக்களுக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது. 183 மனுக்களுக்கு விசாரணைக்கு பின் உரிய உத்தரவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இலவச வீட்டு மனை பட்டா கோரி 137 பேர் மனு செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X