10 பேருக்கு கொரோனா| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

10 பேருக்கு கொரோனா

Added : நவ 18, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையத்தில், ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஜமீன் ஊத்துக்குளியில் தலா, ஒருவருக்கும், கொங்கலப்பம்பாளையத்தில், இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.வடக்கு ஒன்றியத்துக்கு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையத்தில், ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஜமீன் ஊத்துக்குளியில் தலா, ஒருவருக்கும், கொங்கலப்பம்பாளையத்தில், இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டேகவுண்டன்பாளையத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், நேற்று யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை.கிணத்துக்கடவு தாலுகாவில், அண்ணாநகரை சேர்ந்த இருவர், மாளேகவுண்டம்பாளையத்தில் ஒருவர் என, மூன்று பேருக்கு தொற்று பரவல் உறுதியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X