வாங்கலாம் ஸ்கோடா... பறக்கலாம் ஸ்மார்ட்டா!

Added : நவ 18, 2021
Share
Advertisement
எஸ்.ஜி.ஏ.,கார்ஸ் ஷோரூமில், ரேப்பிட், சூப்பர், ஆக்டேவியா என விரும்பிய ஸ்கோடா கார்களை வாங்கலாம்.புதிய அறிமுகமாக, குஷாக் கார், எக்ஸ்ஷோரும் விலையில், 10.79 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கிறது. உணர்வுப்பூர்வமான வடிவமைப்பு, ஒப்பிடமுடியாத செயல்திறன், தரம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உண்டு.டி.எஸ்.ஐ., தொழில்நுட்பத்தில், ஒரு லிட்டர், 1.5 லிட்டர் என இரண்டு விருப்பங்களில்

எஸ்.ஜி.ஏ.,கார்ஸ் ஷோரூமில், ரேப்பிட், சூப்பர், ஆக்டேவியா என விரும்பிய ஸ்கோடா கார்களை வாங்கலாம்.புதிய அறிமுகமாக, குஷாக் கார், எக்ஸ்ஷோரும் விலையில், 10.79 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கிறது. உணர்வுப்பூர்வமான வடிவமைப்பு, ஒப்பிடமுடியாத செயல்திறன், தரம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உண்டு.டி.எஸ்.ஐ., தொழில்நுட்பத்தில், ஒரு லிட்டர், 1.5 லிட்டர் என இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது. ஹனி ஆரஞ்சு, கேண்டி வைட், ரிபெளக்ஸ் சில்வர், கார்பன் ஸ்டீல், டொர்னானோ ரெட் என ஐந்து வண்ணங்களில் வருகிறது.நான்கு ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் உத்திரவாதம் உண்டு. உத்திரவாதத்தை, ஆறு ஆண்டுகள் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் வரை நீட்டிக்கலாம். டெஸ்ட் டிரைவுக்கு இப்போதே புக் செய்யுங்கள்.சாய்பாபாகோவில், சவுரிபாளையம் மற்றும் அவிநாசி ரோடு.

0422 - 712 3456, 88833 00000

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X