சமையலறைக்கு இதோ நவீன முகவரி!| Dinamalar

சமையலறைக்கு இதோ நவீன முகவரி!

Added : நவ 18, 2021
Share
கிபா டிரேடிங் கம்பெனியினர், நவீன டிசைன்களில் மாடுலர் கிட்சன் அமைத்து தருவதில் எக்ஸ்பர்ட்கள்.ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இந்தியன் மற்றும் ஜெர்மன் என இரு விதங்களில் மாடுலர் கிட்சன்களை அமைக்கலாம்.நோல்டே (Nolte), குஷே (Kuche 7) என இரண்டு முன்னணி பிராண்டுகளில் கிட்சன் செய்து தரப்படுகிறது.குஷே 7 பிராண்டில், ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் முழுமையாக மாடுலர் கிட்சன் செய்து தரப்படுகிறது. இந்திய

கிபா டிரேடிங் கம்பெனியினர், நவீன டிசைன்களில் மாடுலர் கிட்சன் அமைத்து தருவதில் எக்ஸ்பர்ட்கள்.ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இந்தியன் மற்றும் ஜெர்மன் என இரு விதங்களில் மாடுலர் கிட்சன்களை அமைக்கலாம்.நோல்டே (Nolte), குஷே (Kuche 7) என இரண்டு முன்னணி பிராண்டுகளில் கிட்சன் செய்து தரப்படுகிறது.குஷே 7 பிராண்டில், ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் முழுமையாக மாடுலர் கிட்சன் செய்து தரப்படுகிறது. இந்திய தயாரிப்பான இது, 304 கிரேட் மற்றும் வாட்டர் புரூப் தன்மை கொண்டவை. 25 ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. எப்.சி.எம்.எல்., பிராண்டில், இம்போர்ட்டட் வாஷ்பேசின், பாத்டப், ஷவர், டேப் என அனைத்து பாத்ரூம் வெல்னஸ் பொருட்களும் கிடைக்கின்றன.-கிழக்கு டி.வி. சாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.

73977 04334

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X