சி.என்.ஜி., காஸ் பொருத்தி பெட்ரோலை சேமியுங்க!| Dinamalar

சி.என்.ஜி., காஸ் பொருத்தி பெட்ரோலை சேமியுங்க!

Added : நவ 18, 2021
Share
ஜே.எஸ்., ஆட்டோ காஸ் நிறுவனம், சி.என்.ஜி.கார் கன்வெர்சனை (CNG Car Conversion) அறிமுகம் செய்துள்ளது.ஒரு கிலோ சி.என்.ஜி., காசின் விலை, 61 ரூபாய். ஒரு கிலோ சி.என்.ஜி., காஸ் மூலம் சுமார் 30 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். சுமார், 70 சதவீதம் வரை பெட்ரோலை சேமிக்கலாம்.எல்லா கார் கம்பெனிகளும் அங்கீகரிக்கக்கூடிய சி.என்.ஜி.காஸ், மாசு இல்லாத எரிபொருளாகும். ஜே.எஸ்.,ஆட்டோ காசில், தமிழ்நாடு அரசின்

ஜே.எஸ்., ஆட்டோ காஸ் நிறுவனம், சி.என்.ஜி.கார் கன்வெர்சனை (CNG Car Conversion) அறிமுகம் செய்துள்ளது.ஒரு கிலோ சி.என்.ஜி., காசின் விலை, 61 ரூபாய். ஒரு கிலோ சி.என்.ஜி., காஸ் மூலம் சுமார் 30 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். சுமார், 70 சதவீதம் வரை பெட்ரோலை சேமிக்கலாம்.எல்லா கார் கம்பெனிகளும் அங்கீகரிக்கக்கூடிய சி.என்.ஜி.காஸ், மாசு இல்லாத எரிபொருளாகும். ஜே.எஸ்.,ஆட்டோ காசில், தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்துடன் வாகனங்களுக்கு 50, 60, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் அளவுகளில், காஸ் கிட் பொருத்தி தருகின்றனர்.உங்கள் வாகனங்களுக்கு பொருத்த இப்போதே முன்திவு செய்யலாம்.-மதுக்கரை மெயின் ரோடு, சிட்கோ, பேஸ் 2.

98422 12979

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X