பொது செய்தி

தமிழ்நாடு

டி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை:மாவட்ட வருவாய் அலுவலர்கள், 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பத்துார், திருப்பூர், ராணிப்பேட்டை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களின், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய, மாவட்ட வருவாய் அலுவலர்கள் என மொத்தம், 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்து

சென்னை:மாவட்ட வருவாய் அலுவலர்கள், 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பத்துார், திருப்பூர், ராணிப்பேட்டை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களின், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய, மாவட்ட வருவாய் அலுவலர்கள் என மொத்தம், 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X