சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
காரைக்குடி : அரசு கல்லுாரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக்கோரி காரைக்குடியில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர். உயர்கல்வித்துறை கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் வழக்கம் போல் கல்லுாரிகள் இயங்குகிறது. எனவே வழக்கமான நடைமுறையில் செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என தெரிவித்தது. ஆனால் கல்லுாரி மாணவர்கள் நேரடி தேர்வை ரத்து செய்யக்கோரி

காரைக்குடி : அரசு கல்லுாரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக்கோரி காரைக்குடியில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உயர்கல்வித்துறை கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் வழக்கம் போல் கல்லுாரிகள் இயங்குகிறது. எனவே வழக்கமான நடைமுறையில் செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என தெரிவித்தது. ஆனால் கல்லுாரி மாணவர்கள் நேரடி தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்தனர். நேற்று 2வது நாளாக காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக், அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X