பொது செய்தி

தமிழ்நாடு

4648 மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.4.88 கோடி  உதவித்தொகை

Added : நவ 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் இதுவரை ரூ.4 கோடியை 88 லட்சத்து 04 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் 3569 மனவளர்ச்சி குன்றியோர், 858 கடுமையாக பாதிக்கப்பட்டோர் 88 தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், 78 தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், 30 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் என 4648

ராமநாதபுரம் : மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் இதுவரை ரூ.4 கோடியை 88 லட்சத்து 04 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் 3569 மனவளர்ச்சி குன்றியோர், 858 கடுமையாக பாதிக்கப்பட்டோர் 88 தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், 78 தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், 30 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் என 4648 பேருக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் ரூ.4 கோடியை 88 லட்சத்து 4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து 1189 பேருக்கு ரூ.1கோடியை 13 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12 நபர்களுக்கு மூன்று சக்க பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X