பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் தேசிய நுாலக வார விழா

Added : நவ 19, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா, வாசகர் வட்டம் சார்பில் புத்தக கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.சின்னபாலம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-ர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தினர். கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா, டாக்டர் முத்து, சின்னபாலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், நூலகர்

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா, வாசகர் வட்டம் சார்பில் புத்தக கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.சின்னபாலம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-ர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தினர். கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா, டாக்டர் முத்து, சின்னபாலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், நூலகர் ரிஸாலத்அலி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X