இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கார்த்திகை தீபம் ஏற்றுதல்தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 6:00 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n மாலை, 6:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டைnமாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n மாலை, 6:00 மணி.சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதி, சங்கமேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு n மாலை, 6:00 மணி.வேல்

ஆன்மிகம்கார்த்திகை தீபம் ஏற்றுதல்தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 6:00 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n மாலை, 6:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டைnமாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n மாலை, 6:00 மணி.சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதி, சங்கமேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு n மாலை, 6:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n மாலை, 6:00 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n மாலை, 6:00 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n மாலை, 6:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n மாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n மாலை, 6:00 மணி.கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n மாலை, 6:00 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n மாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n மாலை, 6:00 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 6:00 மணி.மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.அபிேஷக பூஜைவனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.பொங்காளி அம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரை n காலை, 7:00 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.அலர்மேல் மங்கை தாயார் கோவில், பேரூர், மூலக்கரை n காலை, 6:45 மணி.மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.வரசித்தி விநாயகர் கோவில், ராமசாமி நகர், கே.ஜி.கார்டன்ஸ், உப்பிலிபாளையம் n காலை, 8:30 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.கார்த்திகை மாத மண்டல பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.ஐயப்பன் கோவில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n காலை, 5:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம்n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுபெண்களுக்கான தற்காப்பு விழிப்புணர்வுகே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.'ராகிங்' தடுப்பு விழிப்புணர்வுராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், ஆவாரம்பாளையம் ரோடு n காலை, 10:00 மணி.இளைஞர்களுக்கான விழிப்புணர்வுஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 11:00 மணி.'கட்டட பொறியியலில் காற்றாலைகளின் வாய்ப்புகள்' கருத்தரங்குகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டிn மாலை, 5:00 மணி.விழித்திரை இலவச பரிசோதனை முகாம்வாசன் கண் மருத்துவமனை வளாகம், திருவேங்கடசாமி ரோடு(மேற்கு), காமாட்சி அம்மன் கோவில் எதிரில், ஆர்.எஸ்.புரம் n காலை, 8:30 மணி.தேசிய புத்தக கண்காட்சிமாவட்ட நுாலகம் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.ஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.கார்த்திகை விளக்கு கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 9:30 மணி.கல்லுாரியில் கண்காட்சிசங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி n பிற்பகல், 3:15 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X