சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் போராட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெருநாழி : பெருநாழி அருகே காடமங்கலத்தில் மத்திய அரசின் என்.எல்.எஸ்.சி., சோலார் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 109 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு தனியார் நிறுவனத்தின் மூலம் 46 செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுக்கு மூன்று மாதமாக சம்பளத் தொகை பாக்கி உள்ளது. இதனால் நேற்று காலை கோரிக்கையை வலியுறுத்தி பிரதான வாயிலில் போராட்டத்தில்

பெருநாழி : பெருநாழி அருகே காடமங்கலத்தில் மத்திய அரசின் என்.எல்.எஸ்.சி., சோலார் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 109 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு தனியார் நிறுவனத்தின் மூலம் 46 செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுக்கு மூன்று மாதமாக சம்பளத் தொகை பாக்கி உள்ளது. இதனால் நேற்று காலை கோரிக்கையை வலியுறுத்தி பிரதான வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:இப்பணியை நம்பி நாங்கள் முன்பு இருந்த வேலையை விட்டுவிட்டு செக்யூரிட்டியாக பணி செய்து வருகிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவு உட்பட பல செலவுகள் உள்ளன. 3 மாதங்களாக தொடர்ந்து ஊதியம் வழங்காவில்லை. நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X