சிறுமி மரணம் எப்படி போலீசார் விசாரணை

Added : நவ 19, 2021
Share
Advertisement
போத்தனூர்: புறநகர் பகுதியிலுள்ள தனியார் காப்பகத்தில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, பராமரிப்பில் இருந்தார். சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது. நேற்று திடீரென சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காப்பாளர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு

போத்தனூர்: புறநகர் பகுதியிலுள்ள தனியார் காப்பகத்தில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, பராமரிப்பில் இருந்தார். சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது. நேற்று திடீரென சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காப்பாளர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X