கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் ஆஜர்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: சொத்து குவிப்பு வழக்கில், மாஜி அமைச்சர் பழனிச்சாமி, கோவை கோர்ட்டில் ஆஜரானார்.தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலுார் பழனிச்சாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு

கோவை: சொத்து குவிப்பு வழக்கில், மாஜி அமைச்சர் பழனிச்சாமி, கோவை கோர்ட்டில் ஆஜரானார்.தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலுார் பழனிச்சாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா, கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.தொடர்ந்து வழக்கு நேற்று விசாரணைக்கு, பொங்கலுார் பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜரானார். தொடர்ந்து, சண்முக பிரியாவிடம் குறுக்கு விசாரணைக்குவரும் 17க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X