அரசு  மருத்துவமனைக்கு ரூ.70 லட்சத்தில் வென்டிலேட்டர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு  மருத்துவமனைக்கு ரூ.70 லட்சத்தில் வென்டிலேட்டர்கள்

Added : நவ 19, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதம மந்திரியின் உயிர்காக்கும் மருத்துவ திட்டத்தின்கீழ் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பத்து வென்டிலேட்டர்கள் புதிதாக வந்துள்ளன.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் 101 வென்டிலேட்டர்கள் உள்ளன. தற்போது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதம மந்திரியின் உயிர்காக்கும் மருத்துவ திட்டத்தின்கீழ் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பத்து வென்டிலேட்டர்கள் புதிதாக வந்துள்ளன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் 101 வென்டிலேட்டர்கள் உள்ளன. தற்போது பிரதம மந்திரியின் உயிர்காக்கும்மருத்துவ திட்டத்தின்கீழ் (பி.எம்.கேர்.,) ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக 10 வெண்டிலேட்டர்கள் வந்துள்ளன. இவற்றை நிலைய மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அறுவை சிகிச்சை பிரிவு தலைமை மருந்தாளுனர்ராஜேந்திரன் சரிபார்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X