அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,சார்பில் கவனயீர்ப்பு பிரசாரம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கவனயீர்ப்பு பிரசாரம் நேற்று நடந்தது.முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜ் தலைமை வகித்தார். இதில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி

தொண்டாமுத்தூர்: மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கவனயீர்ப்பு பிரசாரம் நேற்று நடந்தது.முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜ் தலைமை வகித்தார். இதில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆலாந்துறை, பேரூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ஜ.,வினர் கவனயீர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X