சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:வங்கக்கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானதால் பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் மழையின்றி மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பாம்பன் துறைமுகம்
 பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்:வங்கக்கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானதால் பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் மழையின்றி மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இதன் மூலம் மீனவர்கள், பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X