துளிகள் செய்தி

தமிழ்நாடு

ரேவதி மெடிக்கல் சென்டரில் 24 மணி நேரமும் பக்கவாத சிகிச்சை

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: ரேவதி மெடிக்கல் சென்டரில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பக்கவாத சிகிச்சை பிரிவு மற்றும் அதிநவீன 'சிடி' ஸ்கேன் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது.டாக்டர். முருகநாதன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.ரேவதி மருத்துவமனை தலைவர் டாக்டர். ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:திருப்பூர்

திருப்பூர்: ரேவதி மெடிக்கல் சென்டரில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பக்கவாத சிகிச்சை பிரிவு மற்றும் அதிநவீன 'சிடி' ஸ்கேன் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது.டாக்டர். முருகநாதன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.ரேவதி மருத்துவமனை தலைவர் டாக்டர். ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக, 24 மணி நேரமும் செயல்படும், நரம்பியல் துறை, பொது மருத்துவ துறை உள்ளிட்ட மருத்துவக்குழுவினை இணைத்து பக்கவாத சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.பக்கவாத அறிகுறியோடு வரும் நோயாளியினை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் இந்த துல்லியமான சிகிச்சை வழங்கி நோயிலிருந்து காப்பாற்ற முடியும். 128 ஸ்லைஸ் சிடி ஸ்கேன் முதன் முறையாக ரேவதி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூர் தெற்கு சரக போலீஸ் கமிஷனர் ரவி, நரம்பியல் நிபுணர்கள் குணசேகரன், வளவன், அருணகிரி, ரம்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X